Best ChatGPT Prompts தமிழில்: Copy-Paste Prompts List

  • தமிழ் கட்டுரை எழுத உதவும் Prompt

    ChatGPTபடிப்பு

    "[தலைப்பு, உதா: மரம் வளர்ப்போம்]" என்ற தலைப்பில் [வகுப்பு] மாணவர் தானே கட்டுரை எழுத உதவு.

  • வார சமையல் திட்டம், மளிகைப் பட்டியல் Prompt

    ChatGPTவீடு

    [எத்தனை] பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு வார தென்னிந்திய சைவ சமையல் திட்டம் தயார் செய் (அசைவம் வேண்டுமென்றால்: [நாட்கள்]).

  • WhatsApp Business Message: Offer அறிவிப்பு

    ChatGPTவிற்பனை

    என் [கடை மற்றும் ஊர்] வாடிக்கையாளர்களுக்கு WhatsApp-இல் அனுப்ப ஒரு செய்தி எழுது.

  • YouTube Title, Description எழுதும் Prompt

    ChatGPTYouTube தேடல் (SEO)

    என் YouTube video பற்றிய சுருக்கம்: .

  • புகார் கடிதம் எழுதும் Prompt: வங்கி, மின்சாரம், நகராட்சி

    ChatGPTகடிதம் எழுதுதல்

    [அலுவலகம், உதா: மின்சார வாரியம் / வங்கிக் கிளை / நகராட்சி]-க்கு ஒரு புகார் கடிதம் எழுது.

  • YouTube Video Script: தமிழ் video-க்கு script

    ChatGPTYouTube வீடியோ

    நீ ஒரு தமிழ் YouTube script எழுத்தாளர்.

  • Cover Letter எழுதும் Prompt: வேலை விண்ணப்பத்துக்கு

    ChatGPTவேலை தேடல்

    இந்த வேலைக்கு ஆங்கிலத்தில் ஒரு cover letter எழுது.

  • முறையான Email பதில் எழுதும் Prompt

    ChatGPTஅலுவலகம்

    கீழே உள்ள email-க்கு மரியாதையான, தெளிவான ஆங்கிலப் பதில் எழுது.

  • தேர்வுக்கான படிப்புத் திட்டம் (Study Plan) Prompt

    ChatGPTபடிப்பு

    நான் [தேர்வு, உதா: TNPSC Group 4 / 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு]-க்குத் தயாராகிறேன்.

  • மூத்தவர்களுக்கு phone, app விளக்கும் Prompt

    ChatGPTகுடும்பம்

    என் [அம்மா / தாத்தா]-வுக்கு [செயல், உதா: WhatsApp-இல் video call செய்வது / UPI-இல் பணம் அனுப்புவது] எப்படி என்று விளக்க வேண்டும்.

  • Instagram Caption Prompt: கடை, சிறு தொழிலுக்கு

    ChatGPTசமூக ஊடகம்

    நீ ஒரு social media நிபுணர்.

  • Interview பயிற்சி Prompt: கேள்விகளும் feedback-உம்

    ChatGPTவேலை தேடல்

    நீ ஒரு interviewer.