முறையான Email பதில் எழுதும் Prompt

Prompt
கீழே உள்ள email-க்கு மரியாதையான, தெளிவான ஆங்கிலப் பதில் எழுது.
வந்த email: [email-ஐ இங்கே paste செய்யுங்கள்]
நான் சொல்ல விரும்புவது (தமிழில்): [உங்கள் பதில்]
- 120 சொற்களுக்குள்.
- முதலில் நன்றி, பிறகு பதில், கடைசியில் அடுத்த படி.
- இரண்டு தொனிகளில் கொடு: ஒன்று முறையானது, ஒன்று நட்பானது.
கடைசியில் ஒவ்வொரு பதிலின் பொருளையும் தமிழில் ஒரு வரியில் சொல்.

இந்த prompt-க்கான AI tool

  • ChatGPT

    ChatGPT என்பது OpenAI நிறுவனத்தின் AI chatbot.

    AI ChatbotsFreemiumTamilAIGuide Score: 8.8 out of 10
[tat_newsletter placement="in-content"]

Share: