புகார் கடிதம் எழுதும் Prompt: வங்கி, மின்சாரம், நகராட்சி

  • ChatGPT
  • கடிதம் எழுதுதல்
Prompt
[அலுவலகம், உதா: மின்சார வாரியம் / வங்கிக் கிளை / நகராட்சி]-க்கு ஒரு புகார் கடிதம் எழுது.
பிரச்சினை: [விவரம்]
எப்போது தொடங்கியது: [தேதி]
என் விவரம்: [பெயர், முகவரி, consumer அல்லது account எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டும்]
- முறையான, மரியாதையான தமிழில்; முழு கடித வடிவம் (அனுப்புநர், பெறுநர், பொருள், தேதி).
- என்ன தீர்வு வேண்டும் என்று தெளிவாகக் கேள்.
சட்டப் பிரிவுகளையோ விதிகளையோ நீயாகச் சேர்க்காதே.

இந்த prompt-க்கான AI tool

  • ChatGPT

    ChatGPT என்பது OpenAI நிறுவனத்தின் AI chatbot.

    AI ChatbotsFreemiumTamilAIGuide Score: 8.8 out of 10
[tat_newsletter placement="in-content"]

Share: