ChatGPT
ChatGPT என்பது OpenAI நிறுவனத்தின் AI chatbot.
"[தலைப்பு, உதா: மரம் வளர்ப்போம்]" என்ற தலைப்பில் [வகுப்பு] மாணவர் தானே கட்டுரை எழுத உதவு. - முன்னுரை, பொருள் (3 உட்தலைப்புகள்), முடிவுரை என்ற அமைப்பு கொடு. - ஒவ்வொரு பகுதிக்கும் 3 கருத்துக் குறிப்புகள். - பயன்படுத்தக்கூடிய 2 பொருத்தமான திருக்குறள்கள் (குறள் எண்ணுடன்). முழுக் கட்டுரையை எழுதாதே; மாணவர் தம் சொந்த வார்த்தைகளில் எழுத வழிகாட்டு. திருக்குறள் சரியானதா என்று உறுதியாகத் தெரியாவிட்டால் குறிப்பிடு.
ChatGPT என்பது OpenAI நிறுவனத்தின் AI chatbot.
Share: