AI Prompts in Tamil: Best ChatGPT, Gemini & Claude Prompts (Copy-Paste)

ChatGPT, Gemini, Claude-க்கான best AI prompts, தமிழ் விளக்கத்துடன். ஒரே click-இல் copy செய்து பயன்படுத்துங்கள்.

  • தமிழ் கட்டுரை எழுத உதவும் Prompt

    ChatGPTபடிப்பு

    "[தலைப்பு, உதா: மரம் வளர்ப்போம்]" என்ற தலைப்பில் [வகுப்பு] மாணவர் தானே கட்டுரை எழுத உதவு.

  • உங்கள் போட்டோவை Watercolor ஓவியமாக்கும் Prompt (Gemini)

    Geminiகலை (உங்கள் சொந்த photo-வை upload செய்யவும்)

    Turn this photo into a soft watercolour painting on textured paper.

  • வார சமையல் திட்டம், மளிகைப் பட்டியல் Prompt

    ChatGPTவீடு

    [எத்தனை] பேர் உள்ள குடும்பத்துக்கு ஒரு வார தென்னிந்திய சைவ சமையல் திட்டம் தயார் செய் (அசைவம் வேண்டுமென்றால்: [நாட்கள்]).

  • WhatsApp Business Message: Offer அறிவிப்பு

    ChatGPTவிற்பனை

    என் [கடை மற்றும் ஊர்] வாடிக்கையாளர்களுக்கு WhatsApp-இல் அனுப்ப ஒரு செய்தி எழுது.

  • YouTube Title, Description எழுதும் Prompt

    ChatGPTYouTube தேடல் (SEO)

    என் YouTube video பற்றிய சுருக்கம்: .

  • YouTube Video Script: தமிழ் video-க்கு script

    ChatGPTYouTube வீடியோ

    நீ ஒரு தமிழ் YouTube script எழுத்தாளர்.

  • பாடத்தை எளிய தமிழில் விளக்கும் Prompt

    Claudeபடிப்பு

    நீ ஒரு பொறுமையான ஆசிரியர்.

  • விடுப்புக் கடிதம் (Leave Letter) எழுதும் Prompt

    ChatGPTகடிதம் எழுதுதல்

    [பள்ளி / அலுவலகம்] [பெறுநர், உதா: வகுப்பு ஆசிரியர்]-க்கு ஒரு விடுப்புக் கடிதம் எழுது.

  • பழைய புகைப்படத்தைப் புதுப்பிக்கும் Prompt (Gemini Photo Editing)

    Geminiபோட்டோ எடிட்டிங் (உங்கள் photo-வை upload செய்து இந்த prompt-ஐ ஒட்டவும்)

    Restore this old photograph.

  • பொங்கல் Poster Background (Midjourney Prompt)

    MidjourneyPoster வடிவமைப்பு (தலைப்பை Canva போன்ற tool-இல் தனியாகச் சேர்க்கவும்)

    Festive Pongal morning in a Tamil Nadu village courtyard, a clay pot overflowing with sweet pongal on a wood fire, sugarcane stalks and turmeric plants on both…

  • ஆதாரங்களுடன் தகவல் தேடும் Research Prompt

    Perplexityதகவல் தேடல்

    [தலைப்பு, உதா: தமிழ்நாட்டில் மின்சார இருசக்கர வாகன மானியம்] பற்றிய சமீபத்திய தகவல்களைத் தேடி, தமிழில் சுருக்கமாகச் சொல்.

  • Resume Bullet Points: உங்கள் அனுபவத்தை வலுவாக எழுத

    ChatGPTவேலை தேடல்

    என் வேலை அனுபவத்தை resume-க்கு ஏற்ற bullet points-ஆக மாற்று.