Resume Bullet Points: உங்கள் அனுபவத்தை வலுவாக எழுதChatGPTவேலை தேடல்என் வேலை அனுபவத்தை resume-க்கு ஏற்ற bullet points-ஆக மாற்று.என் வேலை அனுபவத்தை resume-க்கு ஏற்ற bullet points-ஆக மாற்று. என் பதவி: [பதவி] நான் செய்த வேலைகள் (என் சொந்த வார்த்தைகளில்): [விவரம்] நான் விண்ணப்பிக்கும் வேலை: [job title] ஆங்கிலத்தில் 5 bullet points எழுது. ஒவ்வொன்றும் ஒரு action verb-இல் தொடங்கட்டும்; நான் கொடுத்த எண்கள் இருந்தால் (எத்தனை பேர், எவ்வளவு %) அவற்றைச் சேர். நான் சொல்லாத எண்களையோ சாதனைகளையோ நீயாக உருவாக்காதே; தேவைப்பட்டால் என்னிடம் கேள். கடைசியில் ஒவ்வொரு bullet-இன் பொருளையும் தமிழில் ஒரு வரியில் விளக்கு.Copy
Selfie-ஐ Professional Profile Photo-வாக மாற்றும் Prompt (Gemini)Geminiபோட்டோ எடிட்டிங் (உங்கள் சொந்த selfie-ஐ upload செய்யவும்)Turn this selfie into a professional profile photo for LinkedIn.Turn this selfie into a professional profile photo for LinkedIn. Keep my face, features, skin tone and hairstyle exactly the same. Change my outfit to [a navy blue blazer with a white shirt / a simple cotton saree], use a plain soft-grey studio background and soft, even front lighting. Head-and-shoulders crop, looking at the camera, natural and realistic, no beauty filter.Copy