Online விற்பனைக்கு Product Description Prompt

Prompt
என் [பொருள், உதா: கைத்தறி பட்டுப் புடவை]-க்கு online store / Meesho / Amazon listing-க்கான விவரம் எழுது.
விவரங்கள்: [நிறம், அளவு, material, விலை]
- ஒரு title (80 எழுத்துகளுக்குள்).
- 5 bullet points.
- 80 சொற்களில் விவரம்.
இவற்றை ஆங்கிலத்திலும் தமிழிலும் கொடு. நான் கொடுக்காத அம்சங்களையோ certifications-ஐயோ சேர்க்காதே.

இந்த prompt-க்கான AI tool

  • ChatGPT

    ChatGPT என்பது OpenAI நிறுவனத்தின் AI chatbot.

    AI ChatbotsFreemiumTamilAIGuide Score: 8.8 out of 10
[tat_newsletter placement="in-content"]

Share: