தமிழ் கட்டுரை எழுத உதவும் Prompt

Prompt
"[தலைப்பு, உதா: மரம் வளர்ப்போம்]" என்ற தலைப்பில் [வகுப்பு] மாணவர் தானே கட்டுரை எழுத உதவு.
- முன்னுரை, பொருள் (3 உட்தலைப்புகள்), முடிவுரை என்ற அமைப்பு கொடு.
- ஒவ்வொரு பகுதிக்கும் 3 கருத்துக் குறிப்புகள்.
- பயன்படுத்தக்கூடிய 2 பொருத்தமான திருக்குறள்கள் (குறள் எண்ணுடன்).
முழுக் கட்டுரையை எழுதாதே; மாணவர் தம் சொந்த வார்த்தைகளில் எழுத வழிகாட்டு. திருக்குறள் சரியானதா என்று உறுதியாகத் தெரியாவிட்டால் குறிப்பிடு.

இந்த prompt-க்கான AI tool

  • ChatGPT

    ChatGPT என்பது OpenAI நிறுவனத்தின் AI chatbot.

    AI ChatbotsFreemiumTamilAIGuide Score: 8.8 out of 10
[tat_newsletter placement="in-content"]

Share: