Artificial Intelligence (AI)

Artificial Intelligence (AI), தமிழில் செயற்கை நுண்ணறிவு, என்பது மனிதர்கள் சிந்தித்துச் செய்யும் வேலைகளை (மொழியைப் புரிந்துகொள்வது, படங்களை அடையாளம் காண்பது, முடிவெடுப்பது) கணினிகள் செய்யும்படி உருவாக்கும் தொழில்நுட்பம்.

இன்றைய AI பெரும்பாலும் ஒவ்வொரு விதியையும் எழுதி வைத்துச் செயல்படுவதில்லை. ஏராளமான data-வில் உள்ள patterns-ஐத் தானே கற்றுக்கொள்கிறது; இந்த முறைக்கு Machine Learning என்று பெயர்.

அன்றாட உதாரணங்கள்: phone-இன் face unlock, YouTube பரிந்துரைகள், email spam filter, voice typing, ChatGPT போன்ற chatbots.

விரிவாகப் படிக்க: செயற்கை நுண்ணறிவு (AI) என்றால் என்ன?

[tat_newsletter placement="in-content"]

Share: