
Krisp என்பது calls-இல் background noise-ஐ நீக்கி, meetings-ஐ record, transcribe, summarise செய்யும் AI tool.

Speechify என்பது புத்தகங்கள், PDF, web pages-ஐ உரத்துப் படித்துக் காட்டும் text to speech app.

Speechma என்பது text-ஐக் குரலாக மாற்றும் இலவச AI tool.