All AI Tools List (2026): Free & Paid AI Tools தமிழில்

தமிழில் பயன்படுத்தக்கூடிய free மற்றும் paid AI tools list: pricing, platform, rating வாரியாக filter செய்து உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுங்கள்.

Filters

Pricing
Platform
Use Case
Clear filters

66 tools

  • Character.AI

    Character.AI என்பது AI கதாபாத்திரங்களுடன் உரையாடும் chat app.

    AI ChatbotsFreemiumTamilAIGuide Score: 7.8 out of 10
  • ClickUp Brain

    ClickUp Brain என்பது ClickUp-இன் tasks, docs, chat, calendar எல்லாவற்றிலும் வேலை செய்யும் AI.

    AI Productivity ToolsPaidTamilAIGuide Score: 7.3 out of 10
  • D-ID

    D-ID என்பது படத்திலிருந்தும் video-விலிருந்தும் பேசும் AI avatars உருவாக்கும் தளம்.

    AI Video GeneratorPaidTamilAIGuide Score: 7 out of 10
  • DeepAI

    DeepAI என்பது ஒரே இடத்தில் AI chat, படம், video, இசை வசதிகள் தரும் தளம்.

    AI Image GeneratorFreemiumTamilAIGuide Score: 7.5 out of 10
  • DeepL

    DeepL என்பது உயர்தர மொழிபெயர்ப்புக்குப் பெயர்பெற்ற AI translator.

    AI Translation ToolsFreemiumTamilAIGuide Score: 7.8 out of 10
  • DeepSeek

    DeepSeek என்பது சீன நிறுவனத்தின் AI chatbot மற்றும் model தொடர்.

    AI ChatbotsFreemiumTamilAIGuide Score: 7.5 out of 10
  • Fotor

    Fotor என்பது photo editor, AI படம் உருவாக்கம், background remover, collage, passport photo உட்படப் பல வசதிகள் கொண்ட online editor.

    AI Image GeneratorFreemiumTamilAIGuide Score: 7.8 out of 10
  • Gauth

    Gauth என்பது கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல் உட்பட பல பாடங்களுக்கு step-by-step தீர்வு தரும் AI homework helper.

    AI Tools for EducationFreemiumTamilAIGuide Score: 7.8 out of 10
  • Granola

    Granola என்பது meeting-இல் bot சேராமல் உங்கள் device audio-வைக் கேட்டு AI notes தரும் note taker.

    AI Productivity ToolsFreemiumTamilAIGuide Score: 7.8 out of 10
  • Kickresume

    Kickresume என்பது AI Writer, ATS checker, 40 templates உள்ள resume builder.

    AI Tools for BusinessFreemiumTamilAIGuide Score: 7.8 out of 10
  • Lensa

    Lensa என்பது ஒரு tap-இல் படங்களுக்கு trending effects சேர்க்கும் AI photo editor app.

    AI Image GeneratorPaidTamilAIGuide Score: 7.5 out of 10
  • Leonardo AI

    Leonardo AI என்பது AI படங்கள், video-களை உருவாக்கும் platform.

    AI Image GeneratorFreemiumTamilAIGuide Score: 7 out of 10
Best AI Tools (2026): Quick Comparison முழு table-ஐப் பார்க்க பக்கவாட்டில் scroll செய்யுங்கள்
ToolPricingTamil supportBest ForTamilAIGuide Score
Google TranslateFreeStudents, Business, Creators9.3 out of 10
Adobe ExpressFreemiumStudents, Business, Creators8.5 out of 10
Bing Image CreatorFreeStudents, Creators8 out of 10
Buffer AI AssistantFreemiumBusiness, Creators8 out of 10
Canva AIFreemiumStudents, Business, Creators8.8 out of 10
ChatGPTFreemiumStudents, Business, Developers, Creators8.8 out of 10